வேதனி
Appearance
பொருள்
வேதனி(பெ)
(வி)
-
- உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டேன். ஊரில் சிறுவன் முதல் பெரியோர் வரை வந்து பார்த்து, "இந்த மகராசிக்கு இந்த நிலைமையா?' என வேதனித்தனர். மூன்று நாட்கள் உயிருக்கு போராடி பிழைத்தேன். (அன்புடன் அந்தரங்கம்!, தினமலர் வாரமலர், பிப்ரவரி 12,2012,)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- an instrument for perforating elephant's ear
- fenugreek
(வி)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேதனி--- DDSA பதிப்பு + வின்சுலோ +