வேரம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வேரம்(பெ)
- வெகுளி
- காணா நின்ற வேரங் கனற்ற (மேருமந். 149).
- மஞ்சள்
- அடப்பங்கொடி
- சேம்பு
- செய்குன்று
- சிகரமோ ரிலக்கஞ் சூடி வீசுபொன் சுடர நின்ற வேரமொன்று (கந்தபு. நகரழி. 1).
- கோபுரம்
- மேகக் கூட்டம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- anger, wrath
- turmeric
- hare leaf
- indian kales
- artificial mound
- tower
- mass of clouds, as in the morning with the sun behind
விளக்கம்[தொகு]
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்[தொகு]
சொல்வளம்[தொகு]
ஆதாரங்கள் ---வேரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +