வேர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வேர்தல் (பெ)

பொருள்
  1. சினத்தலால் புழுங்கல்
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.    (திருக்குறள்) - காலம் அறிதல். 487
  • பொள்ளென ஆங்கே புறம் வேரார் என்பதில் பொள்ளென = சட்டென; புறம் வேரார் = சினத்தால் வெளியே புழுங்கார். வேர்தல் = சினத்தால் புழுங்கல்]

(இலக்கணப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேர்தல்&oldid=485436" இலிருந்து மீள்விக்கப்பட்டது