வேர்த்துவடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேர்த்துவடி(வி)

  1. அதிகமாக வேர்வைநீர் வடி; வேர்த்துக்கொட்டு
  2. ஆவி குளிர்ந்து திரவமாக வடி
    • வேர்த்துவடிந்தாற் சாராயம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. perspire profusely
  2. be distilled, as liquors
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வேர்த்துவடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேர்த்துவடி&oldid=1126373" இருந்து மீள்விக்கப்பட்டது