வேர் முடிச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


வேர் முடிச்சு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேர் முடிச்சு, பெயர்ச்சொல்.

  1. பயறுவகைப் பயறுகளின் வேர்களில் காணப்படும் முடிச்சு போன்ற அமைப்பு வேர் முடிச்சு எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. root nodules
  2. the root nodules present in ground nut able to fix the unavailable form of Nitrogen into available form of Nitrogen
விளக்கம்
  • பயறுவகைப் பயறுகளின் வேர்களில் உள்ள நுண்ணுயிர்கள், வளிமண்டிலத்தில் கிட்டா நிலையிலுள்ள நைட்ரஜனை கிட்டும் நிலையிலான நைட்ரஜனாக மாற்றுவதால், பயறுவகைப் பயறுகளின் வேர்களில் ஏற்படும் முடிச்சுகள் வேர் முடிச்சு எனப்படும்.
பயன்பாடு
  • பச்சைப்பயறு விளைந்த வயலில் வேர் முடிச்சுகளில் உருவாக்கிய நைட்ரஜன், அடுத்து விளைவிக்கப்படும் பயிரின் விளைச்சலைக்கூட்டும்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :கரிமச்சத்து - தண்டு முடிச்சு - பயறுவகைப்பயிர்கள் - இயற்கை உழவியல் - கரிமச்சத்து



( மொழிகள் )

சான்றுகள் ---வேர் முடிச்சு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேர்_முடிச்சு&oldid=1207857" இலிருந்து மீள்விக்கப்பட்டது