உள்ளடக்கத்துக்குச் செல்

வேறாகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேறாகு(வி)

  1. பிரி
  2. பிறிதாகு
    • உடல் உயிரின் வேறாயது
  3. மாறுபடு
    • வளம்பெறினும் வேறாமோ சால்பு (பு. வெ. 8, 31)
  4. மனம் மாறுபடு
    • வினைவகையான் வேறாகு மாந்தர் பலர் (குறள், 514).
  5. முந்தைய தன்மை குலை
    • வெறிகொள் வியன்மார்பு வேறாகச்செய்து(கலித். 93).
  6. சிறப்புடையதாகு
    • நிமித்தஞ் சொல்வார் பலருள்ளும் நின்னை வேறாகக்கொண்டு(திணைமாலை. 90, உரை).
  7. ஒதுங்கு
    • வேறாகக் காவின் கீழ்ப்போதரு (கலித்.94).
  8. தனியாகு
    • சீவகசாமி வேறாவிருந்தாற்கு (சீவக. 1872).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. be separated, disunited
  2. be different
  3. become different or altered
  4. change in one's mind
  5. be spoilt, as in quality
  6. be distinguished or particularised; be special
  7. be away from
  8. be alone
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---வேறாகு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேறாகு&oldid=1118095" இலிருந்து மீள்விக்கப்பட்டது