வேறுசெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேறுசெய்(வி)

  1. பகைவிளை#*வேந்த னும்மையும் வேறுசெய்து (சீவக. 755).
  2. வேறுகொள்; சிறப்புடையதாக மதி
    • வீரனார் வேறுசெய்து தம்முளென்னை வைத்திடாமையால் (திவ். திருச்சந். 116).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cause dissensions; create enmity
  2. mark out; treat with special regard
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வேறுசெய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேறுசெய்&oldid=1119046" இலிருந்து மீள்விக்கப்பட்டது