வைகானசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வைகானசம்(பெ)

  1. வைஷ்ணவரின் ஆகமங்களில் ஒன்று
  2. கிருகிய சூத்திரவகை
    • ஆத்திரேயகோத்திரத்து வைகானச சூத்திரத்து (S. I. I. vi, 5).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a Vaishnava Agamas or scriptures, one of two
  2. an aphoristic work on household rites

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைகானசம்&oldid=1192848" இலிருந்து மீள்விக்கப்பட்டது