வைகாரிகம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வைகாரிகம்(பெ)
- வைகரியகங்காரம்; அகங்காரத் திரயத்துள் சத்துவகுணமேனும் இராசதகுணமேனும் மேலிட்டிருப்பது. (சி. போ. பா. 2, 2.)(வேதா. சூ. 69.)
- வளர் தைசதம்வைகாரிகமென்று (திருக்காளத். பு. சிவலிங்க. 11).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Phil.) a kind of egoism
சொல்வளம்
[தொகு]- வைகரியகங்காரம், வைகரி, வைகாரி, வைகாரிகம், வைகார்ப்பு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +