வைரி
பொருள்
-
- (எ. கா.) முதலில் தோற்றாலும், பிறகு வைரியாகி வெற்றி பெற்றான்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- long-legged buzzard; Buteo rufinus.
- enemy
- person of strong or adamantine will
விளக்கம்
- இதுபருந்து வகைகளில் ஒன்று ஆகும்.
- Buteo rufinus (விலங்கியல் பெயர்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வைரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி