வௌவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வௌவுதல், வினைச்சொல்.
  1. கைப்பற்றுதல்
  2. ஆறலைத்தல்
  3. திருடுதல்
  4. கவர்தல்
  5. பாவம்
  6. பேய் முதலியன பற்றிக்கொள்ளுதல்
  7. மேற்கொள்ளுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. capture

இலக்கியமேற்கோள்கள்[தொகு]

  1. வௌவுதல் நீக்கு (புதிய ஆத்திசூடி - பாரதியார்)
  2. அன்று அறிவார் யார்? என்று அடைக்கலம்
    வெளவாத
    நன்றியின்,நன்கு இனியது இல் (இனியவை நாற்பது பாடல்-30)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வௌவுதல்&oldid=1907690" இருந்து மீள்விக்கப்பட்டது