ஸ்திரீ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(எ. கா.) ஒற்றை ஸ்திரீயால் நடக்கக்கூடிய கார்யத்தைக் காட்டிலும் பத்து ஸ்திரீகள் சேர்ந்து செய்யக் கூடிய கார்யம் எத்தனை மடங்கு அதிக வலிமை கொண்டது, பத்து மடங்கு வலிமையுடையதென்று சிலர் நினைக்கக் கூடும். அது சரியன்று. பதிறாயிரம் மடங்கு அதிக வலிமையுடையதாகும்.(தமிழ்நாட்டு மாதருக்கு..--பாரதியார்)
மொழிப்பெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம் - woman


( மொழிகள் )

சான்றுகள் ---ஸ்திரீ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸ்திரீ&oldid=997861" இலிருந்து மீள்விக்கப்பட்டது