கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஸ்ரீபதி, .
- இறைவன் திருமால்
- lord vishnu, a hindu god as husband of goddess lakshmi
- வடமொழியில் ஸ்ரீ என்றால் திருமகள் என்றுப் பொருள்...ப1-தி3- என்றால் கணவன் என்றுப் பொருள்...ஆகவே திருமகளின் கணவனான திருமாலே ஸ்ரீபதியாகிறார்...