ஹயும்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஹயும், பெயர்ச்சொல்.
- சுவர்ணாதாயத்தின் ஓர் பிரிவு
- மலையில் விளையும் இஞ்சி முதலிய பொருள்கட்கு விதித்த வரிப்பணம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A kind of cuvarṇātāyam which is fixed or subject to little variation Revenue derived from ginger and other crops grown on the hills
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +