அரிக்கேன் விளக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(ஹரிக்கேன் விளக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பொருள்

அரிக்கேன் விளக்கு, பெயர்ச்சொல்.

  1. லாந்தர் விளக்கு, எரிபொருளால் எரியும் விளக்கு
  2. காற்று வீசினால் அணையாத வண்ணம் கண்ணாடித் தடுப்புள்ள விளக்கு
மொழிபெயர்ப்புகள்
  1. hurricane lamp ஆங்கிலம்
விளக்கம்
  • hurricane என்றால் புயல். காற்று வீசினால் அணையாதபடி கண்ணாடித் தடுப்புள்ள விளக்குகள் அரிக்கேன்/ஹரிக்கென் விளக்குகள் எனப்படுகின்றன.
பயன்பாடு
  • தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நவம்பர் 18-ம் தேதி அரிக்கேன் விளக்கு ஏற்றும் போராட்டம்(தினமணி செய்தி)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அரிக்கேன் விளக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரிக்கேன்_விளக்கு&oldid=1223796" இலிருந்து மீள்விக்கப்பட்டது