ஹரிஹரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஹரிஹரன்:
சிவனும் விஷ்ணுவும் ஒன்றான சங்கரநாராயணன் தோற்றம்
ஹரிஹரன்:
விஷ்ணுவும் சிவனும் ஒன்றான சங்கரநாராயணன் தோற்றம்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--हरिहर--ஹரிஹர--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • ஹரிஹரன், பெயர்ச்சொல்.
  1. காண்க..சங்கரநாராயணன்
  2. காண்க..ஹரிஹரபுத்திரர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A manifestation of god in the combined form of vishnu and siva
  2. particular form of deity consisting of vishnu and siva conjoined

விளக்கம்[தொகு]

  • ஹரி எனில் திருமால், ஹரன் எனில் பரமசிவன்...தெய்வங்கள் வேறுவேறு அல்ல...கடவுட்களின் எல்லாத் தோற்றங்களும் ஒரேயொரு மாபெரும் சக்தியையே குறிக்கும் என்னும் சத்தியத்தை நிலைநிறுத்தும், பாதி திருமால் எனும் விஷ்ணுவும், பாதி பரமசிவனுமாக ஒரே உருவத்தில் ஒன்றிணைந்தத் தோற்றம் ஹரிஹரன் என்று இந்துக்களால் பூசிக்கப்படுகிறது...

பயன்பாடு[தொகு]

  • அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் அறிவே மண்ணு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஹரிஹரன்&oldid=1988656" இலிருந்து மீள்விக்கப்பட்டது