உள்ளடக்கத்துக்குச் செல்

ஹாஜர்ஜாமீன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஹாஜர்ஜாமீன்(பெ)

  1. நீதிமன்றம் முதலியஇடங்களிற் குறிப்பிட்டவர்களைக் குறித்த காலத்து வருவிப்பதற்காகக் கொடுக்கும் ஜாமீன்
  2. அதிகாரி முன் ஒருவன் தவறாது வருகைக்கென்று மற்றவன் ஏற்கும் உத்தரவாதம்; ஆஜர்ஜாமீன்

ஆங்கிலம் (பெ)

  1. bail for attendance
  2. surety for another's personal appearance when wanted
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஹாஜர்ஜாமீன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஹாஜர்ஜாமீன்&oldid=1093141" இலிருந்து மீள்விக்கப்பட்டது