అరకొర

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

பொருள்[தொகு]

  • అరకొర, பெயர்ச்சொல்.
  1. அரைகுறை

விளக்கம்[தொகு]

  • எதைச்செய்தாலும் அதில் ஒரு பகுதியை (அரை), அதையும் குறையுள்ளதாகச் செய்யும் இயல்புக்கு அரைகுறை---అరకొర என்பர்...அதாவது முழுமைப் பெறாதது எனப்பொருள்...தெலுங்கு மொழிப் பேச்சில் பாதிபாதி, போதும்போதாத, குறைகுறையான என்னும் எண்ணங்களில் பயன்படுத்தப்படுகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---అరకొర--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=అరకొర&oldid=1262573" இலிருந்து மீள்விக்கப்பட்டது