ఉచితసదుపాయము
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --உசி1த1ஸது3பா1யமு
சொற்பிறப்பு:
- சமசுகிருதம் வேர்ச்சொல்
- ఉచిత + సదుపాయము = ఉచితసదుపాయము
பொருள்
[தொகு]- ఉచితసదుపాయము, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ...தங்க/இருக்க/படுக்க/உண்ண மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்கு சகல ஒத்துழைப்புகளோடும் கட்டணமில்லாமல் ஏற்பாடுகள் செய்துக்கொடுப்பதற்கு ఉచితసదుపాయము..உசி1த1ஸது3பா1யமு என்பர்......
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఉచితసదుపాయము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +