ఎక్కు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

ఎక్కు:
--எக்1கு1..ஏறு..--గుట్ట మీద ఎక్కుతున్న మనిషి--குன்றின் மீது ஏறும் மனிதன்

பொருள்[தொகு]

  • ఎక్కు, வினைச்சொல்.
  1. ஏறு

விளக்கம்[தொகு]

  • மலை, மாடி போன்ற உயரமான இடங்களுக்கு கை,கால்களை மட்டும் பயன்படுத்தியோ அல்லது படிக்கட்டு, ஏணி, கயிறு, ஏற்ற காலணிகள், ஊர்திகள் போன்ற சௌகரியங்களின் உதவியைக்கொண்டோ செல்லும் செயல் ఎక్కు---எக்1கு1 எனப்படும்...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---ఎక్కు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ఎక్కు&oldid=1636877" இலிருந்து மீள்விக்கப்பட்டது