ఏర్పాటు
Appearance
தெலுங்கு
[தொகு](கோப்பு) - ஒலிப்புதவி: ஏர்பா1டு1
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
[தொகு]- ఏర్పాటు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கத் தேவையான அத்தனை விடயங்களையும் நன்கு முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்துக்கொண்டு, அந்தக் காரியத்தை எந்தவிதமான தடங்கல்களும், தாமதமும் இல்லாமல் நிறைவேற்றுவதற்கான ஆயத்த நிலை...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఏర్పాటు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +