కుర్చీ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

కుర్చీ:
நாற்காலி
కుర్చీ:
முதியவர்கள் சாய்ந்துக்கொள்ளும் இருக்கை


பொருள்[தொகு]

  • కుర్చీ, பெயர்ச்சொல்.
  1. நாற்காலி
  2. இருக்கைவிளக்கம்[தொகு]

  • தரையிலிருந்துச் சற்று உயரமாக உட்காரப் பயன்படும் சாதனம்...மரம், உலோகங்கள் மற்றும் நெகிழியால் தயாரிக்கப்படுகிறது...பலவித அளவுகள், நிறங்கள், வடிவமைப்புகளில் அங்காடிகளில் விற்கப்படுகிறது...பொதுவாக நான்கு காற்களை அமைத்து உண்டாக்கப்படுவதால் நாற்காலி என அழைப்பர்...காற்கள் இல்லாமலும், ஊஞ்சல்போல அசையும் விதமாகவும், இடத்திற்கு இடம் நகர சக்கரங்கள் பொருத்தப்பட்டதாகவும்கூட இருக்கை தயாரிக்கப்படுகிறது...மின்கலங்களால் இயக்கப்படும் இருக்கையும் பயன்பாட்டிலுள்ளது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కుర్చీ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కుర్చీ&oldid=1636997" இருந்து மீள்விக்கப்பட்டது