కూతవేటుదూరము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

பொருள்[தொகு]

  • కూతవేటుదూరము, பெயர்ச்சொல்.
  1. கூப்பிடு தூரம்

விளக்கம்[தொகு]

  • ஒருவர் ஓரிடத்திலிருந்துக்கொண்டு மற்றொருவரைக் கூப்பிட்டால் அந்த ஒலியை இயல்பான காது கேட்கும் திறனுடைய ஒருவரால் எவ்வளவு தூரத்திலிருந்துக்கொண்டு நன்றாகக் கேட்கமுடியுமோ அந்த இடைப்பட்ட தூரத்தையே కూతవేటుదూరము-கூ11வேடு1தூ3ரமு--தமிழில் 'கூப்பிடுதூரம்' என்பர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కూతవేటుదూరము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కూతవేటుదూరము&oldid=1391539" இலிருந்து மீள்விக்கப்பட்டது