చిల్లర కొట్టు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

చిల్లర కొట్టు:
சில்லரைக் கடை

பொருள்[தொகு]

  • చిల్లర కొట్టు, பெயர்ச்சொல்.
  1. சில்லரைக் கடை
  2. சின்னக் கடை

விளக்கம்[தொகு]

  • கிராமங்களிலும், நகரங்களில் மூலைமுடுக்குகளிலும் ஏற்பட்டிருக்கும் சின்னச்சின்னக் கடைகள்...இங்கு அன்றாடத் தேவைக்கு வேண்டிய பொருட்கள் முக்கியமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்கள், சில்லரையாக அதாவது எவ்வளவு குறைந்த அளவு வேண்டுமானாலும், அந்த அளவு விலைக்குக் கிடைக்கும்...చిల్లర--சில்லர என்றால் சில்லரையாக அதாவது குறைந்த அளவாக (எனும் பாவத்தில்) என்பதும்,కొట్టు--கொட்டு எனில் கடை என்பதும் பொருளாம்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---చిల్లర కొట్టు--- కొట్టు indowordnet + కొట్టు+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +కొట్టు தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చిల్లర_కొట్టు&oldid=1263461" இலிருந்து மீள்விக்கப்பட்டது