உள்ளடக்கத்துக்குச் செல்

తీపి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
తీపి:
தீ1பி1---இனிப்புச் சுவையுள்ள வெல்லக்கட்டிகள்

பொருள்

[தொகு]
  • తీపి, பெயர்ச்சொல்.
  1. இனிப்பு
  2. தித்திப்பு
  3. இனிமை

விளக்கம்

[தொகு]

*உணவின் அறு சுவைகளில் எல்லாராலும் விரும்பப்படும் நாவிற்கு இதமான, மகிழ்ச்சியைத் தரக்கூடியச் சுவை.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---తీపి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=తీపి&oldid=1637255" இலிருந்து மீள்விக்கப்பட்டது