తొడుగు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

తొడుగు:
அணியும் பொருள்--புடவை
తొడుగు:
அணியும் பொருள்--நகை
  • தெலுங்கு மூலம்...-


பொருள்[தொகு]

  • తొడుగు, பெயர்ச்சொல்.
  1. அணிந்து கொள்ளும் பொருள்




விளக்கம்[தொகு]

  • உடலில் அணிந்துக்கொள்ளும் எந்தப்பொருட்களாகினும், அவற்றை తొడుగు என்பர்.. ஆடை,நகை,கவசம்,அம்புக்கூடு போன்றவை...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---తొడుగు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=తొడుగు&oldid=1637276" இலிருந்து மீள்விக்கப்பட்டது