పల్లె
Appearance
தெலுங்கு
[தொகு]
ஒரு பல்லெ---கிராமம்
noicon (கோப்பு) - ஒலிப்புதவி: ப1ல்லெ
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்.-
பொருள்
[தொகு]- పల్లె, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- పల్లె---பல்லெ எனும் இந்தச் சொல்லை தமிழகத்தில் பள்ளி என்னும் ஊர்ப்பெயர்களுக்குச் சமமானதாகக் கொள்ளலாம்... மக்கள் வாழ்கின்ற கிராமங்கள் அல்லது சிற்றூர்களைக் குறிக்கும் சொல்...அந்த ஊர்களில் சில இன்று பெரும் நகரங்களாக உருப்பெற்றுள்ளன...எ.கா..திருச்சிராப்பள்ளி.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పల్లె--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +