పెరుగన్నం

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

పెరుగన్నం--தயிர்சாதம்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

పెరుగన్నం பெயர்ச்சொல்

ஒலிப்பு: பெ1-ருக3-ன்னம்

பொருள்[தொகு]

  1. தயிர்சாதம்
  2. தத்தியோதனம்
    • தமிழ் நாட்டு தயிர்சாதத்தில் பொதுவாக உப்பிட்டு, பொடித்தப் பச்சைமிளகாய், இஞ்சித்துண்டுகள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, கடுகு, பெருங்காயம் தாளிப்பர்...வேறு இடங்களில் அவரவர் வழக்கப்படி துருவிய கேரட்டுக்கிழங்கு, பச்சை திராட்சைப்பழங்கள், காராபூந்தி, தேங்காய்த்துருவல் போன்றவற்றில் சில பொருட்களைச் சேர்ப்பர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---పెరుగన్నం--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி + வடமெரிக்க இணைய அகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=పెరుగన్నం&oldid=1229502" இலிருந்து மீள்விக்கப்பட்டது