పోకడ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]


பொருள்[தொகு]

  • పోకడ, பெயர்ச்சொல்.
  1. போதல்
  2. போக்கு
  3. போவது


விளக்கம்[தொகு]

  • போ (పో) என்னும் வினைச்சொல்லின் பெயர்ச்சொல் வடிவம்...உலகப் போக்கு, அவர்களின் போக்கு, ஆகிய சொற்றொடர்களில் உள்ள போக்கு என்னும் சொல்லின் பொருளையும் தரும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---పోకడ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పోకడ&oldid=1262482" இலிருந்து மீள்விக்கப்பட்டது