మనిషి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

మనిషి:
மநிஷி--மாந்தர்/மனிதர்-(ஆணும் பெண்ணும்)

பொருள்[தொகு]

  • మనిషి, பெயர்ச்சொல்.
  1. மாந்தர்
  2. மனிதர்

விளக்கம்[தொகு]

  • மனித இனத்தில் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலரையும் குறிக்கும் பொதுவான தெலுங்குச் சொல் మనిషి--மநிஷி ஆகும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---మనిషి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మనిషి&oldid=1991727" இலிருந்து மீள்விக்கப்பட்டது