మార్గశిరము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

  • இல்லை
    (கோப்பு)
  • ஒலிப்புதவி: --மார்க3ஸி2ரமு
  • சொற்பிறப்பு:

  • சமசுகிருதம்--मार्गशीर्ष/मार्गशिर--மார்க3ஸீ2ர்ஷ/மார்க2ஸி2ர--வேர்ச்சொற்கள்

பொருள்[தொகு]

  • మార్గశిరము, பெயர்ச்சொல்.
  1. மார்கழி மாதம்

விளக்கம்[தொகு]

  • இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு ஒன்பதாவது மாதம் మార్గశిరము--மார்க3ஸி2ரமு எனப்படும்...இது தமிழ் மார்கழி மாதத்திற்குச் சமமானது...ஆங்கிலம் November - December மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---మార్గశిరము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మార్గశిరము&oldid=1637760" இலிருந்து மீள்விக்கப்பட்டது