ముక్కుపుడక

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

ముక్కుపుడక:
முக்1கு1பு131--மூக்குநெளி

பொருள்[தொகு]

  • ముక్కుపుడక, பெயர்ச்சொல்.
  1. மூக்குநெளி

விளக்கம்[தொகு]

  • இஃதொரு பெண்கள் மூக்கின் நுனியில் அணிந்துக்கொள்ளும் நகை...தங்கத்தினால் மெல்லிய கம்பி வட்டமாக வளைக்கப்பட்டு, அதை மூக்கின் வலப்பகுதியினுள் செலுத்தி மறுபுறம் வெளியில் இழுத்து ஒரு திருகுக்கொண்டு நகையின் இரு முனைகளையும் இணைத்துக்கொள்வர்... இந்த ஆபரணம் தெலுங்கில் ముక్కుపుడక--முக்1கு1பு131 எனப்படுகிறது



( மொழிகள் )

ஆதாரங்கள் ---ముక్కుపుడక--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ముక్కుపుడక&oldid=1991738" இலிருந்து மீள்விக்கப்பட்டது