మున్నగునవి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

பொருள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • ஒரே இனம், பகுப்பு, வகுப்பு, தினுசு மற்றும் வகையைச்சேர்ந்த பொருட்கள்/விடயங்களைக் குறிப்பிடும்போது, அவற்றின் பெரும் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அவற்றின் முழு விவரத்தைச் சொல்லாமல் அவற்றில் ஓரிரண்டை மட்டும் குறிப்பிட்டுவிட்டு தொடர்ச்சியாக முதலியன என்பர்... இதன் தெலுங்குச் சொல் வடிவமே మున్నగు3నవి--(முந்நகு3நவி] ...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---మున్నగునవి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మున్నగునవి&oldid=1391578" இலிருந்து மீள்விக்கப்பட்டது