సంచి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

సంచి:
ஸஞ்சி1--கைப்பை
సంచి:
ஸஞ்சி1--பை

பொருள்[தொகு]

  • సంచి, பெயர்ச்சொல்.
  1. பை



விளக்கம்[தொகு]

  • ஒரு பொருளை/பொருட்களை உள்ளே போட்டு/வைத்து எடுத்துச்செல்லப் பயனாகும் ஒரு சாதனம்...கைகளால் பிடித்துக்கொண்டோ அல்லது சுமந்துக்கொண்டோ செல்லலாம்...பஞ்சு, சணல், காகிதம், நெகிழி போன்ற அநேகப் பொருட்களால் தேவைக்கேற்ப உண்டாக்கப்படும் இவை பற்பல அளவுகளிலும், மூடி பத்திரப்படுத்தும் வகையிலும்கூட தயாரிக்கப்படுகின்றன...கைக்கு அடக்கமான அலங்காரப் பைகளும் உண்டு...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---సంచి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=సంచి&oldid=1638009" இலிருந்து மீள்விக்கப்பட்டது