ആറ്

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மலையாளம்[தொகு]

ஒலிப்பு[தொகு]

உச்சரிப்பு/பலுக்கல்: ஆறு

பொருள்
  1. ஆறு = ஆறு என்னும் எண்ணைக் குறிக்கும்;
  2. பாய்ந்தோடும் நீராற்றைக் குறிக்கும்
பயன்பாடு

ஆறு என்னும் சொல்லுக்கு மாற்றாக மலையாளத்தில் புழா என்னும் வார்த்தைப் புழக்கத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: Six, River


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ആറ്--- indowordnet + HermannGundert + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ആറ്&oldid=1638240" இருந்து மீள்விக்கப்பட்டது