എങ്കെ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மலையாளம்[தொகு]

எங்கெ

பொருள்[தொகு]

  • എങ്കെ, பெயர்ச்சொல்.
  1. எங்கே, எவ்விடம்

விளக்கம்[தொகு]

  • എങ്ക്+ഏ -> எங்கு + எ = எங்கெ

இது வினா வாக்கியங்களில் பயன்படும். எவ்விடெ என்றும் சொல்வர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. where


( மொழிகள் )

ஆதாரங்கள் ---എങ്കെ--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=എങ്കെ&oldid=1638254" இலிருந்து மீள்விக்கப்பட்டது