ജളനായ
மலையாளம்[தொகு]
பொருள்[தொகு]
- ജളനായ, உரிச்சொல்.
- அறிவில்லாத
- முட்டாள்தனமான
- அறிவுகெட்ட
- புத்திகெட்ட
- அறிவுகுன்றிய
- அறிவுமங்கிய
சொல்வளம்[தொகு]
- അവിവേകിയായ - ജളനായ - ഭോഷനായ - മൂഢനായ - മന്ദതയുള്ള - ജളത്വമുള്ള
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ജളനായ--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி