നിലക്കടല

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மலையாளம்[தொகு]

നിലക്കടല:
நிலக்கடலை கொட்டையும் பருப்பும்
നിലക്കടല:
நிலக்கடலை இனிப்பு--மிட்டாய்

பொருள்[தொகு]

  • നിലക്കടല, பெயர்ச்சொல்.
  1. நிலக்கடலை
  2. வேர்க்கடலை

விளக்கம்[தொகு]

  • உலகம் முழுவதும் பரவலாக உணவுக்காகப் பயன்படும் கடலைவகை...மிகுந்த ஊட்டச்சத்துக் கொண்டவையாதலாலும், மற்ற கொட்டைவகை உணவுகளைவிட விலை மலிவானதாலும் ஏழைகளின் பாதாம் என்னும் செல்லப்பெயர் உடையது...நிலக்கடலைக் கொட்டைகளை உப்பிட்டு வேகவைத்து அல்லது வறுத்து உண்பர்...பருப்பும் வறுத்து உண்ணப்படுவதோடு சமையலிலும் வெகுவாகப் பயனாகிறது...நிலக்கடலையின் எண்ணெய் சமையலில் உபயோகமாகும் எண்ணெய் வகைகளில் முக்கியமானது...இந்த பயன்பாடுகள் மட்டுமின்றி இன்னும் பற்பல இனிப்பு மற்றும் உப்பிட்ட உணவுப்பண்டங்களை நிலக்கடலையைப் பயன்படுத்தித் தயாரிப்பர்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---നിലക്കടല--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=നിലക്കടല&oldid=1988837" இலிருந்து மீள்விக்கப்பட்டது