രാജാപ്പരുന്തു്

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மலையாளம்[தொகு]

രാജാപ്പരുന്തു്:
கீழை வல்கழுகு
  • இல்லை
    (கோப்பு)
  • ஒலிப்புதவி: ---ராஜாப்பருந்து
  • Aquila heliaca..(விலங்கியல் பெயர்)
  • சொற்பிறப்பு:

  • சமஸ்கிருதம் (രാജാ-ராஜா) + மலையாளம் (പരുന്തു്-பருந்து)-கலப்புச்சொல்

பொருள்[தொகு]

  • രാജാപ്പരുന്തു്, பெயர்ச்சொல்.
  1. கீழை வல்கழுகு

விளக்கம்[தொகு]

  • இஃதொரு மாமிசமுண்ணும் பெரிய உருக்கொண்ட பறவைவகை...தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு, மத்திய ஆசியப்பகுதிகளில் பெருகி,வளர்கின்றன...பருவ நிலைக்குத் தக்கவாறு குடிப்பெயரும் பறவையினம்...பெண் பறவைகள், ஆண் பறவைகளைவிடச் சற்றுப் பெரியவை...தனியாக நிற்கும் ஒற்றை மரத்தின்மீதுமட்டுமே கூடு கட்டி வாழவிரும்பும்...இது தூரத்திலிருந்து தன் கூட்டைக் கண்காணிக்கவும், கூட்டிலிருக்கும்போது சுற்றுப்புறத்தை மறைப்பேதும் இல்லாதவாறு கவனிக்கவுமாகும்...இலை, சிறு கிளைகளால் அடர்த்தியாக நன்கு மறைக்கப்பட்ட மரக்கிளையையே கூடுகட்டத் தேர்வு செய்யும்...முயல், புறா போன்ற சிறு விலங்குகள், மற்றும் பறவைகளை வேட்டையாடி உண்ணும்...இப்பறவையை சுருக்கமாக Impeagle என்றும் குறிப்பிடுவர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---രാജാപ്പരുന്തു്--- indowordnet + HermannGundert + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=രാജാപ്പരുന്തു്&oldid=1410471" இருந்து மீள்விக்கப்பட்டது