Davis gag

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Davis gag, பெயர்ச்சொல்.
  1. டேவிசு வாயடைப்பு

விளக்கம்[தொகு]

  1. வாயை விரித்துப் பிடித்துக் கொள்வதற்காக-குறிப்பாக தொண்டையில் இருபுறமும் நிணத்திசுக் கோளங்களை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சையின்போது பிடித்துக் கொள்வதற்காக-பயன்படுத்தும் ஒரு பற்றுக் கருவி


( மொழிகள் )

சான்றுகோள் ---Davis gag--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Davis_gag&oldid=1901572" இலிருந்து மீள்விக்கப்பட்டது