Global Navigation Satellite System
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- Global Navigation Satellite System, பெயர்ச்சொல்.
- உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு
விளக்கம்[தொகு]
- உலகின் எந்தவோர் இடத்தையும் மிகத்துல்லியமாக குறிப்பிட்டு சுட்டிக்காட்ட உதவும் அமைப்பு. வானூர்திகள், கப்பல்கள், நிலவழி வாகனங்கள் செல்லும் வழிகள் அவற்றின் நிகழ்நேர இருப்பிடம் அறிதல் போன்றவற்றுக்கும் நேர் வழிகளை கண்டறியவும், பயணநேரத்தை அறியவும் இத்துறை பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Global Navigation Satellite System--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்