Greenville bypass

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Greenville bypass, பெயர்ச்சொல்.
  1. கிரீன்வில் கிளைவழி

விளக்கம்[தொகு]

  1. உடல் பருமனுக்காகச் செய்யப்படும் இரைப்பைக் கிளைவழி. இதில் இரைப்பையின் மேல் முனையில் ஒரு சிறுபகுதி தைத்து அடைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு, இடைக் குடலுடன் நாளப் பிணைப்பு செய்யப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Greenville bypass--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Greenville_bypass&oldid=1904972" இலிருந்து மீள்விக்கப்பட்டது