Gubier's paralysis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Gubier's paralysis, பெயர்ச்சொல்.
  1. குப்ளர் முடக்குவாதம்

விளக்கம்[தொகு]

  1. மண்டையோட்டின் ஒரு பக்க நரம்புகளிலும், உடலின் எதிர்பக்க நரம்புகளிலும் முடக்குவாதம் ஏற்படுத்தும் மூளைத் தண்டு நைவுப் புண்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Gubier's paralysis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Gubier%27s_paralysis&oldid=1904973" இலிருந்து மீள்விக்கப்பட்டது