Hcl
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
Hcl
பொருள்[தொகு]
ஹைட்ரோ க்ளோரைடு (hydrochloric acid) என்பதே, வேதியியலில் Hcl என்று குறிக்கப் படுகிறது.
விளக்கம்[தொகு]
- இது நீருடன் சேரும் போது ஹைட்ரோ க்ளோரிக் அமிலமாக மாறுகிறது.
- நம் உணவு சீரணமாக, இயற்கையாகவே நம் வயிற்றில் சுரக்கிறது.
- எல்லா அமிலங்களுமே துவர்ப்புச் சுவையுடையவை. தோலில் பட்டால் 'சுறுசுறு' அல்லது எரிச்சல் தன்மையை ஏற்படுத்துபவை. பெரும்பாலான உலோகங்களைக் கரைக்கும் தன்மையுடையவை.
- வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைக் கிராம்பு சீராக்கும்.