Humboldt penguin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

Humboldt penguin:
Humboldt penguin
பொருள்
  1. பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
  2. இப்பனிப்பாடி,பெரு, சிலி நாடுகளின் கடற்கரையில் காணப்படுகிறது.
  3. Alexander von Humboldt என்பவரின் பெயரால், இப்பெயர் வந்தது.
விளக்கம்
Humboldt penguins (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) -
Spheniscus humboldti என்பதாகும்.
  1. பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.


ஆதாரங்கள் ---Humboldt penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=Humboldt_penguin&oldid=1753376" இலிருந்து மீள்விக்கப்பட்டது