Key boarding

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Key boarding


பொருள்[தொகு]

  1. விசை பலகையிடல்

விளக்கம்[தொகு]

  1. உள்ளிட்டு ஊடகத்திலோ அல்லது நேரடியாக கணினி யிலோ விசைப் பலகையில் தட்டச்சு செய்வதன் மூலம் தரவு களையும் நிரல் தொடர்களையும் நுழைக்கும் செயல்முறை.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. கணினி முனையம் அல்லது சொல்செயலிகளில் விசைப் பலகைகளைப் பயன்படுத்துவது போன்றது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Key_boarding&oldid=1910087" இலிருந்து மீள்விக்கப்பட்டது