Pantaloon
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- பெயர்ச்சொல்.
- இத்தாலிய இன்பியல் நாடகத்தில் இறுக்கமான காற்சட்டையணந்துவரும் நாடகவுறுப்பினர்
- கோணங்கி
- புல்தடுக்கி.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Pantaloon--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+