Phabricator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

Phabricator:

பொருள்[தொகு]

  • Phabricator, பெயர்ச்சொல்.
  1. மீடியாவிக்கிக் கட்டகத் தளம்

விளக்கம்[தொகு]

  • பல நிரலர்கள் இணைந்து செயற்படவும், அதுகுறித்த வழுக்களை அடிநிலை பங்களிப்பாளர், பயனர் வழுக்களைப் பதியவும் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளை, இச்சொல் குறிக்கிறது. எனினும், இது மீடியாவிக்கி மென்பொருள் செயற்பாடுகளேயே பெரும்பாலும், விக்கிமீடியப் பங்களிப்பாளர்களிடையே தெரிவிக்கிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Phabricator--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Phabricator&oldid=1884632" இலிருந்து மீள்விக்கப்பட்டது