Poseidon
Appearance
சொல்:
[தொகு]பொசைடன்
பொருள்:
[தொகு]பொசைடன் என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் வரும் பன்னிரு ஒலிம்பியக் கடவுளர்களுள் ஒருவரும் கடல் கடவுளும் ஆவார். இவரது தேர்க்குதிரைகள் நிலத்தில் ஓடும்போது நிலநடுக்கம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அதனால் பூமியை அதிரச் செய்பவர் என்றும் பொசைடன் அழைக்கப்படுகிறார். இவர் வழக்கமாக சுருள் முடி மற்றும் தாடி கொண்ட முதியவராகக் காட்சியளிக்கிறார். இவர் குரோனசு மற்றும் ரியா ஆகிய டைட்டன்களின் இரண்டாவது மகன் ஆவார்.இவர் இந்து மதத்தில் வருணனிற்கு இணையாவர்.
மொழிபெயர்ப்புகள்:
[தொகு]Poseidon