ROM Basic
ROM Basic
பொருள்[தொகு]
- ரோம் பேசிக்
விளக்கம்[தொகு]
- ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதிந்து வைக்கப்பட்ட பேசிக்மொழி நிரல் மாற்றி (Interpreter) யைக் குறிக்கும். கணியை இயக்கியவுடன் பேசிக் மொழி நிரலை எழுதி இயக்கலாம்.
எடுத்துக்காட்டு[தொகு]
- வட்டு அல்லது நாடாவிலிருந்து பேசிக் மென்பொருளை நினைவகத்தில் ஏற்ற வேண்டியதில்லை. தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து இயக்கக்கூடிய தொடக்ககால வீட்டுக் கணினி (Home Computer) களில் ரோம் பேசிக் இணைக்கப் பட்டிருந்தது.